என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
பிரபல நடிகையுடன் இணையும் சூர்யா?
Byமாலை மலர்15 March 2022 12:19 PM GMT (Updated: 15 March 2022 12:19 PM GMT)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
கீர்த்தி ஷெட்டி
இந்த கூட்டணியில் இணையவிருக்கும் கதாநாயகி குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இதனை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கீர்த்தி ஷெட்டி
இவர் இதற்கு முன் உப்பென்னா, ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×