என் மலர்

  சினிமா செய்திகள்

  விஷ்ணு விஷால்
  X
  விஷ்ணு விஷால்

  விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன் தாஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
  விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. ஆக்‌ஷன் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன் தாஸ்’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

  முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'மோகன்தாஸ்' படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

  மோகன் தாஸ் படத்தில் விஷ்ணு விஷால்
  மோகன் தாஸ் படத்தில் விஷ்ணு விஷால்

  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மோகன் தாஸ் படத்தின் டீசரை (மார்ச் 15) நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
  Next Story
  ×