என் மலர்

  சினிமா செய்திகள்

  சமந்தா
  X
  சமந்தா

  ஊ சொல்றியா மாமா பாடலின் மேக்கிங் வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடலின் வெற்றிக்கு பிறகு அப்படத்தின் மேக்கிங் வீடியோவை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா பகிர்ந்துள்ளார்.
  சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் அனைவரின் உதடுகளையும் முணுமுணுக்க வைத்து சர்சைகளிலும் சிக்கியது. இந்த பாடல் காட்சிகளும் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில்.

  தற்போது இந்த பாடலின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஊ சொல்றிய பாடலுக்கு நடனம் வடிவமைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதில் பாடலுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் கணேஷ் ஆச்சார்யா பிறகு அதனை அப்படியே கடைப்பிடிக்கும் அல்லு அர்ஜுனும் சமந்தாவும் இடம் பெற்றிருக்கின்றனர்.

  சமந்தா
  சமந்தா

  இந்த வீடியோ சமூக வலைத்தள வட்டாரத்தில் சுற்றி வருகிறது.

  Next Story
  ×