என் மலர்

  சினிமா

  பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்
  X

  பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், அடுத்ததாக பிரபல நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். #NivethaPethuraj
  துபாயில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்பும் நிவேதா பெத்துராஜ், ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் பாடல் படப்பிடிப்புக்காக மைசூர் செல்ல உள்ளார்.

  பிரபுதேவா நடிப்பில் ஏ.சி.முகில் இயக்கிவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மைசூர் அரண்மனை பின்னணியில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் காதல் பாடல் ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் படமாக்குகின்றனர்.  நிவேதா பெத்துராஜ் அடுத்து ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தில் கார்த்தியுடன் நடிப்பது குறித்த ஒப்பந்தமும் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. 
  Next Story
  ×