என் மலர்

  சினிமா

  அரை நிர்வாண படம் வெளியிட்ட அஜித் பட நாயகி
  X

  அரை நிர்வாண படம் வெளியிட்ட அஜித் பட நாயகி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித்துடன் ‘பில்லா-2’ படத்தில் நடித்த புரூனா அப்துல்லா, அடிக்கடி அரை நிர்வாண படங்களை வெளியிடுவார். அந்தவகையில் புரூனாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. #BrunaAbdullah
  அஜித்தின் ‘பில்லா-2’ படத்தில் நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் மும்பையில் குடியிருக்கிறார். இந்தி படங்களில் நடித்து வருகிறார். மாடல் அழகியான இவர் ‘பே‌ஷன்ஷோ’க்களிலும் கலந்து கொள்கிறார்.

  புரூனா தனது கவர்ச்சி படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களையும், திரை உலக பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கிறார்.

  இந்த நிலையில், இவர் மேலாடை இல்லாத தனது அரை நிர்வாண படத்தை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. புரூனா, தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்று விடுமுறையை கழித்தார். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றார். கடற்கரையில் நீச்சல் உடையில் சுற்றிய போது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.  இந்தி படங்களில் நடித்தாலும், இவருடைய பெயர் சொல்லும் பிரபலமான படங்களாக எதுவும் அமையவில்லை. என்றாலும், இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார். இவர் வெளியிடும் படங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  Next Story
  ×