என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சென்சாரில் `ஏ'வை அள்ளிய ‘ஹர ஹர மகாதேவகி’
Byமாலை மலர்14 Sep 2017 2:22 PM GMT (Updated: 14 Sep 2017 2:22 PM GMT)
சந்தோஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படத்திற்கு சென்சாரில் எதிர்பார்த்த சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’.
பணி பூரி, கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பால`சரவணனன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா, மனோபாலா என மாபெரும் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தணிக்கைக் குழு சோதனைக்கு சென்ற இப்படத்திற்கு `ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Next Story
×