செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி- 24 பேர் படுகாயம்

Published On 2021-04-13 14:39 GMT   |   Update On 2021-04-13 14:39 GMT
ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு விபத்தில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபரா நகரில் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பொதுமக்கள், 6 போலீசார் என 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
Tags:    

Similar News