அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அலாஸ்காவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பதிவு: நவம்பர் 24, 2019 07:46
நிலநடுக்கம்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.34 மணியளவில் உணரப்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் என்றும்அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Related Tags :