செய்திகள்
இந்து குஷ் மலைப்பகுதியில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் - இந்து குஷ் மலைப்பகுதியில் நிலநடுக்கம்

Published On 2019-08-08 01:27 GMT   |   Update On 2019-08-08 09:10 GMT
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Tags:    

Similar News