செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல்: மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது

Published On 2018-01-22 15:38 GMT   |   Update On 2018-01-22 15:38 GMT
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் மார்ச் 28-ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெறுகிறது. #TamilNadu #Puducherry #BarCouncilElections

சென்னை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் மார்ச் 28-ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிவடையும். வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 22-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNadu #Puducherry #BarCouncilElections #tamilnews
Tags:    

Similar News