செய்திகள்

திருவெறும்பூர் ஒன்றிய தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் பட்டியல்: விஜயகாந்த் வெளியிட்டார்

Published On 2017-07-16 11:41 GMT   |   Update On 2017-07-16 11:41 GMT
திருச்சி மாநகர் மாவட்ட திருவெறும்பூர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு. தி.க. புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மாநகர பகுதி செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் திருவெறும்பூர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

ஒன்றிய தலைவர்-சக்தி வேல், அவைத்தலைவர்- கார்த்திக், பொருளாளர்-ராஜ்குமார், துணைச்செயலாளர் கள்-நடராஜன், துரை அழகர், சுந்தரமூர்த்தி, சுகுணா, மாவட்ட பிரதிநிதிகள்-பரம சிவம், பாஸ்கர், நாகராஜன், வினோத்குமார்.

புதிய நிர்வாகிகள் மாநகர் மாவட்ட தலைவர் விஜயராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News