செய்திகள்

கேப்டன் பதவியில் அதிக ரன்- மிஸ்பா உல் ஹக்கை முந்தினார் விராட் கோலி

Published On 2018-10-14 08:42 GMT   |   Update On 2018-10-14 08:42 GMT
கேப்டன் பதவியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிஸ்பா-உல்-ஹக்கை முந்தினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. #INDvWI #ViratKohli
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார். 27-வது ரன்னை எடுத்தபோது அவர் கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்து 8-வது இடத்தில் இருந்த மிஸ்பா-உல்-ஹக்கை (பாகிஸ்தான்) முந்தினார்.

விராட் கோலி கேப்டன் பதவியில் 4233 ரன் (42 டெஸ்ட்) எடுத்து ஆசிய கண்டத்தில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் 8-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்டில் அதிக ரன் எடுத்த ‘டாப் 10’ கேப்டன்கள் வருமாறு:-


Tags:    

Similar News