செய்திகள்

கேப்டன் பதவியில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்

Published On 2017-08-24 06:56 GMT   |   Update On 2017-08-24 06:56 GMT
ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிவில்லியர்ஸ் விலகுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

அவர் விரைவில் 3 வகையான போட்டிக்கு களம் திரும்ப இருப்பதாகவும், அதேநேரத்தில் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 33 வயதான டிவில்லியர்ஸ் விலகுவதாகவும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News