செய்திகள்

காம்பீர், அமிதாப்பச்சன், வீராட் கோலிக்கு ஆதரவு

Published On 2017-03-30 05:00 GMT   |   Update On 2017-03-30 05:00 GMT
ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் கிடையாது என விராட் கோலி தெரிவித்த கருத்துக்கு காம்பீர், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வீராட் கோலியின் கருத்துக்கு காம்பீர், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோலி தெரிவித்தது முழுவதும் மதிப்பற்றது அல்ல என்றார். இதே போல கோலி 4-வது டெஸ்டில் விலகியது தொடர்பாக பிரட்வோட்ஜியின் கருத்துக்கும் அவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன் கூறும்போது, “4-வது டெஸ்டில் கோலி விலகியது தொடர்பாக பிரட்வோட்ஜ் தெரிவித்தது முட்டாள் தனமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News