செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

Published On 2019-02-14 12:02 GMT   |   Update On 2019-02-14 12:02 GMT
இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். #ElectionCommission #SushilChandra


இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். இதில் ஒரு பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திராவை நியமித்துள்ளது சட்ட அமைச்சகம். #ElectionCommission #SushilChandra
Tags:    

Similar News