உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு

Published On 2022-04-23 06:00 GMT   |   Update On 2022-04-23 09:14 GMT
தமிழகத்தில் 11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.  செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News