உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

முருங்கைகாய் விலை வீழ்ச்சி

Published On 2022-04-10 10:01 GMT   |   Update On 2022-04-10 10:01 GMT
அதிக விளைச்சல் காரணமாக நாங்குநேரி பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வள்ளியூர்:

கோடைகாலத்தில் நாங்குநேரி பகுதியில் அதிக அளவில் முருங்கைக்காய் விளைந்துள்ளதால் விலை குறைந்து காணப்படுகிறது.

கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ-.100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது முருங்கைகாய் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்து கிலோ ரூ. 20&க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News