செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

Published On 2021-10-26 06:24 GMT   |   Update On 2021-10-26 06:24 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,304-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 304-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 538ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.70 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்கிறது.

Tags:    

Similar News