செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு

Published On 2021-10-19 05:54 GMT   |   Update On 2021-10-19 05:54 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,720-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே, தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.67.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப் படுகிறது.
Tags:    

Similar News