செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

Published On 2021-10-06 05:04 GMT   |   Update On 2021-10-06 05:04 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,136-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் இன்று 2-வது நாளாக உயர்வு காணப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 136-க்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 392 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.64 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.64.90-க்கு விற்கிறது.
Tags:    

Similar News