செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

Published On 2021-09-04 08:26 GMT   |   Update On 2021-09-04 08:26 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News