செய்திகள்
கோப்புப்படம்

மாநகராட்சி தீர்மானம்-இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Published On 2021-06-25 08:52 GMT   |   Update On 2021-06-25 08:52 GMT
திருப்பூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மாமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி முதல் 2021-ம் ஆண்டு மே மாதம் வரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே மாநகராட்சி தீர்மானங்களை இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என திருப்பூர்  மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News