செய்திகள்
முக ஸ்டாலின்

தமிழக காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2021-06-03 08:01 GMT   |   Update On 2021-06-03 08:01 GMT
காவல்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்   அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.5000 ஊக்கத்தொகையை அறிக்கப்பட்டுள்ளது. இதில் 2ம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேர் பயன்பெறுவார்கள்.

Tags:    

Similar News