செய்திகள்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மாற்றம்

Published On 2021-05-17 08:05 GMT   |   Update On 2021-05-17 08:05 GMT
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக வள்ளி சத்தியமூர்த்தி பணியாற்றி வந்தார்.இந்தநிலையில் அவர் சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் திருப்பூர்அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News