செய்திகள்
முதல்- அமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு

Published On 2021-05-11 13:12 GMT   |   Update On 2021-05-11 13:37 GMT
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

*உதயச்சந்திரன் - பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.

*உமாநாத் - நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

*சண்முகம் - முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

*அனு ஜார்ஜ் - சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
Tags:    

Similar News