செய்திகள்
திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்

Published On 2021-05-01 10:21 GMT   |   Update On 2021-05-01 10:32 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 72.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:

வ.எ.தொகுதிவாக்குகள்
1திருநெல்வேலி66.90
2அம்பாசமுத்திரம்72.05
3பாளையங்கோட்டை57.76
4நாங்குநேரி68.60
5ராதாபுரம்67.94
Tags:    

Similar News