செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

Published On 2020-12-25 14:24 GMT   |   Update On 2020-12-25 14:24 GMT
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, சவரன் ரூ.37 ஆயிரத்து 816-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது.

சென்னையில் இன்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 816-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,727-ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20-க்கு விற்கிறது.
Tags:    

Similar News