செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

Published On 2020-11-09 05:12 GMT   |   Update On 2020-11-09 05:12 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 922 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News