செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

Published On 2020-03-09 06:34 GMT   |   Update On 2020-03-09 06:34 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.33,584-க்கு விற்பனை ஆகிறது.
சென்னை:

சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.4,207, ஒரு பவுன் ரூ.33,656-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,198-க்கும், பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி நேற்றைய விலையைவிட இன்று கிராமுக்கு ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.49.20-க்கும், கிலோவுக்கு ரூ.49 ஆயிரத்து 200க்கு விற்பனை ஆகிறது.
Tags:    

Similar News