செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு

Published On 2020-02-13 08:46 GMT   |   Update On 2020-02-13 08:46 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.31,104-க்கு விற்பனை ஆகிறது.
சென்னை:

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3,862, ஒரு பவுன் ரூ.30,896-க்கு விற்பனையானது.

இன்று கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ரூ.3,888 ஆகவும், பவுனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.49.60-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.49,600-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News