செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

Published On 2020-01-29 06:24 GMT   |   Update On 2020-01-29 06:24 GMT
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 3838 ரூபாய்க்கும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.296 குறைந்தது. நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3875, ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்துக்கு விற்பனை ஆன நிலையில் இன்று கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.3838-க்கும் சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.49-க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.49 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News