என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Price"

    • ஒரு கிராம் 15465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1, 23,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • காலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருந்தது.

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து, அதற்கு ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று காலை சற்றே குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. காலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில், மாலை சவரனுக்கு 1480 ரூபாய் குறைந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்துள்ளது.

    ஒரு கிராம் 15465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1, 23,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை இரண்டு முறை சரிவை சந்தித்த நிலையிலும், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280

    1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    2-03-2026- ஒரு கிராம் ரூ.315

    1-03-2026- ஒரு கிராம் ரூ.325

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

    சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்து 775-க்கு விற்பனையானது. சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 660-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280

    1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    2-03-2026- ஒரு கிராம் ரூ.315

    1-03-2026- ஒரு கிராம் ரூ.325

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    • ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதன் விளைவாக தற்போது தங்கம் விலை ஏறுகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் இந்திய சந்தைகள் செயல்படாது. இதனால் அன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் ஈரான் மீதான தாக்குதல், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் தள்ளியுள்ளது. இதன் விளைவால் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    1-03-2026- ஒரு கிராம் ரூ.325

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    • நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் தங்கம் விலை உயர்ந்தது.
    • பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 23-ந்தேதியில் இருந்து தங்கம் ஓரளவு உயர்ந்து விற்பனையான நிலையில் நேற்று அதிரடியாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து தங்கம் கிராமுக்கு 650 ரூபாயும் சவரனுக்கு 5200 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் 1,24,400-க்கு விற்பனையாது.

    இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலே என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் போர் பதற்றம் நீளும் வரை தங்கம் விலை உயரலாம் என கருதப்படுகிறது.

    அந்த வகையில், பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையானாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி வாரவிடுமுறையான இன்று தங்கம் கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும் சவரனுக்கு 1800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் விற்பனையாகிறது.

    அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.325-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது.
    • தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை 2-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.15,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5200 உயர்ந்துள்ளது.

    தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • நேற்று தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    • நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும், நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    • நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்குப்போட்டியாக நேற்று உயர்ந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    • தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    18-02-2026- ஒரு கிராம் ரூ.260

    • தங்கம் விலைதங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.

    தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக உயந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440-க்கும், கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

    17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    18-02-2026- ஒரு கிராம் ரூ.260

    17-02-2026- ஒரு கிராம் ரூ.265

    16-02-2026- ஒரு கிராம் ரூ.265

    ×