செய்திகள்
அதிமுக-திமுக

உள்ளாட்சி தேர்தல்- நாமக்கல் மாவட்டத்தில் கட்சி வாரியாக வெற்றி பெற்றவர்கள்

Published On 2020-01-03 11:38 GMT   |   Update On 2020-01-03 11:38 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் கட்சி வாரியாக பார்ப்போம்...
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் கட்சி வாரியாக வருமாறு:-

நாமக்கல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 17 உள்ளன.

அதிமுக-12
திமுக-4
பா.ம.க. -1

15 ஒன்றியங்களில் மொத்தம் 172 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன.

கபிலர்மலை ஒன்றியம்
அதிமுக-7
திமுக-3

மல்லசமுத்திரம் ஒன்றியம்
அதிமுக-4
திமுக-4
சுயேட்சை-1

நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
அதிமுக-6
திமுக-3
பாமக-2

பள்ளிப்பாளையம் ஒன்றியம்
அதிமுக-11
திமுக-3
சுயேட்சை-2

ராசிபுரம் ஒன்றியம்
அதிமுக-1
திமுக-6
பாஜக-1
அமமுக-1

திருச்செங்கோடு ஒன்றியம்
அதிமுக-5
திமுக-8
காங்கிரஸ்-1

வெண்ணந்தூர் ஒன்றியம்
அதிமுக-6
திமுக-4

கொல்லிமலை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகள் மொத்தம் 7 உள்ளன. இதில் 6-வது வார்டை சேர்ந்த அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 6வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த 6 வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது.

எலச்சிப்பாளையம் ஒன்றியம்
அதிமுக-8
திமுக-3
இந்திய கம்யூனிஸ்டு-1
அமமுக-1

எருமப்பட்டி ஒன்றியம்
அதிமுக-9
திமுக-4
பாஜக-1
சுயேட்சை-1

மோகனூர் ஒன்றியம்
அதிமுக-7
திமுக-7
பாமக-1

நாமக்கல் ஒன்றியம்
அதிமுக-10
திமுக-2

பரமத்தி ஒன்றியம்
அதிமுக-4
திமுக-4

புதுச்சத்திரம் ஒன்றியம்
அதிமுக-7
திமுக-6
சுயேட்சை-1

சேந்தமங்கலம் ஒன்றியம்
அதிமுக-2
திமுக-6
சுயேட்சை-1
Tags:    

Similar News