செய்திகள்
திமுக

ராமநாதபுரம் மாவட்ட-ஒன்றியங்களில் தி.மு.க. அமோக வெற்றி

Published On 2020-01-03 10:58 GMT   |   Update On 2020-01-03 10:58 GMT
தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 170 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 2 கட்டமாக நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவு முடிவில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஒன்றியம் வாரியாக வெற்றி விவரம் வருமாறு:-


மண்டபம்
மொத்த வார்டுகள்- 21
முடிவு தெரிந்தவை - 20
திமுக-9
அதிமுக-4
பா.ஜனதா-1
காங்கிரஸ்-1
இந்திய கம்யூ.-1
சுயேச்சை-4

போகலூர்
மொத்த வார்டு-8
முடிவு தெரிந்தவை-8
திமுக-5
பாஜக-1
சுயேச்சை- 2
(இங்கு அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை)

திருவாடானை
மொத்த வார்டுகள்-20
முடிவு தெரிந்தவை-20
திமுக-10
அதிமுக-3
காங்கிரஸ்-4
சுயேச்சை-3

முதுகுளத்தூர்
மொத்த வார்டுகள்-15
முடிவு தெரிந்தவை-10
திமுக-3
அதிமுக-3
சுயேச்சை-4

மொத்த வார்டுகள்-25
முடிவு தெரிந்தவை-18
திமுக-7
அதிமுக-10
சுயேச்சை-1

கமுதி
மொத்த வார்டுகள்-19
முடிவு தெரிந்தவை-19
திமுக-7
அதிமுக-7
தேமுதிக-1
பாஜனதா-1
சுயேச்சை-3

நயினார்கோவில்
மொத்த வார்டுகள்-9
முடிவு தெரிந்தவை-9
திமுக-4
அதிமுக-4
சுயேச்சை-1

பரமக்குடி
மொத்த வார்டுகள்-13
முடிவு தெரிந்தவை-13
திமுக-7
அதிமுக-6

ராமநாதபுரம்
மொத்த வார்டுகள்-12
முடிவு தெரிந்தவை-12
திமுக-7
அதிமுக-3
தேமுதிக-1
காங்.-1

திருப்புல்லாணி
மொத்த வார்டுகள்-14
முடிவு தெரிந்தவை-14
திமுக-5
அதிமுக-5
காங்கிரஸ்-1
சுயேச்சை-3

ஆர்.எஸ்.மங்கலம்
மொத்த வார்டுகள்-14
முடிவு தெரிந்தவை-14
திமுக-8
அதிமுக-2
சுயேட்சை-4

மாவட்ட பஞ்சாயத்து
 
ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. வெற்றி விவரம் வருமாறு:-
திமுக-10
அதிமுக-3
பா.ஜனதா-1

இந்த மாவட்ட பஞ்சாயத்து ஏற்கனவே அ.தி.மு.க. வசம் இருந்தது. தற்போது அதனை இழந்துள்ளது.
Tags:    

Similar News