செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு

Published On 2016-12-26 07:09 GMT   |   Update On 2016-12-26 07:09 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ.21,176-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 48 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 176 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,647-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 265 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 38 ஆயிரத்து 460 ஆகவும், ஒரு கிராம் ரூ..41.20 ஆகவும் உள்ளது.

Similar News