செய்திகள்
வெற்றி பெற்ற எம்.எஸ். எம்.ஆனந்தனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி

Published On 2021-05-02 23:19 GMT   |   Update On 2021-05-02 23:19 GMT
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெற்றார்.
திருப்பூர்:

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 89 ஆயிரத்து 760 பேர் உள்ளனர். அதில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 977 பேர் வாக்களித்தனர்.

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் 1,26,437 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் முத்துரத்தினம் 93,216 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

1.ஆர்.அண்ணாதுரை (சுயே) -607

2.ஏ.ஆன்டனி மரியராஜ் (சுயே)- 530

3.ஆர்.உமாநாத் (சுயே) -307

4.ஜி.சிவக்குமார்(சுயே)-162

5.எஸ்.சுப்பிரமணியன் (நாம் தமிழர் கட்சி) 20470

6.கே.தினகரன்(சுயே) -130

7.ஜி.மயில்சாமி

(ம.நீ.ம.) 10195

8.ஆர்.ஜோதிமணி

(அ.ம.மு.க.) 2606

9.எம்.ஷாகுல் ணஹமமீது

(சுயே)- 86

10. டி.சாரதா (சுயே)- 112

11. ஏ.தங்கராஜ்(சுயே)-212

12.ஆர்.துயமணி (சுயே)- 690

13.வி.மருதாசலம்(சுயே) -365

14.எம்.முத்துரத்தினம்

(சுயே)- 720

15.எல்.முத்துரத்தினம்

(சுயே)-171

16.கே.முருகேசன்

(சுயே)- 584

17.வி.ரமேஷ்(சுயே)-314

18.எம்.விஜயகுமார்

(சுயே)- 214

நோட்டா 1793
Tags:    

Similar News