செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திருவாரூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 22:31 GMT   |   Update On 2021-04-29 22:31 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


நன்னிலம்

திமுக

திருவாரூர்

திமுக

மன்னார்குடி

திமுக

திருத்துறைப்பூண்டி

இந்திய கம்யூனிஸ்டு

Tags:    

Similar News