செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திருப்பூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 17:07 GMT   |   Update On 2021-04-29 17:07 GMT
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக 4 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், தாராபுரம் தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

தாராபுரம்

கடும் போட்டி

காங்கேயம்

திமுக

அவினாசி

அதிமுக

திருப்பூர் வடக்கு

அதிமுக

திருப்பூர் தெற்கு

திமுக

பல்லடம்

அதிமுக

உடுமலைப்பேட்டை

அதிமுக

மடத்துக்குளம்

திமுக

Tags:    

Similar News