செய்திகள்
அதிமுக - தேமுதிக

அதிமுக-விடம் தேமுதிக கேட்கும் தொகுதிகள்

Published On 2021-03-05 07:44 GMT   |   Update On 2021-03-05 07:44 GMT
விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 20 தொகுதிகளை அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வருகிறது.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கேட்கும் 20 தொகுதிகள் வருமாறு:-

விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி, விருதுநகர், விருத்தாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தர்மபுரி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ருட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்டு வருகிறது.

Tags:    

Similar News