வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-02-04 00:24 GMT   |   Update On 2023-02-04 00:24 GMT
  • சேந்தனார் நாயனார் குருபூஜை.
  • திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்

திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம். அலங்காரம். கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் சாற்றுமுறை. சேந்தனார் நாயனார் குருபூஜை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் காலை வெண்ணெய்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, தை-21 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தசி இரவு 10.40 மணி வரை பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.40 மணி வரை பிறகு பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-நட்பு

மிதுனம்-சுகம்

கடகம்-கவனம்

சிம்மம்-உயர்வு

கன்னி-நன்மை

துலாம்- சிறப்பு

விருச்சிகம்-கட்டுப்பாடு

தனுசு- வரவு

மகரம்-செலவு

கும்பம்-லாபம்

மீனம்-கடமை

Tags:    

Similar News