வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Update: 2022-12-01 01:40 GMT
  • திருவண்ணாமலை அருணாசலேசுவரர் புறப்பாடு.
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருவீதி உலா. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, கார்த்திகை-15 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : அஷ்டமி காலை 11.59 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : சதயம் காலை 11.01 மணி வரை பிறகு பூரட்டாதி.

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-சுபம்

ரிஷபம்-பரிசு

மிதுனம்-போட்டி

கடகம்-உயர்வு

சிம்மம்-நற்செயல்

கன்னி-நன்மை

துலாம்- உழைப்பு

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- லாபம்

மகரம்-உறுதி

கும்பம்-நிறைவு

மீனம்-ஓய்வு

Tags:    

Similar News