வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-11-29 01:30 GMT   |   Update On 2022-11-29 01:31 GMT
  • திருவண்ணாமலை அருணாசலேசுவரர் புறப்பாடு.
  • முருகன் கோவில்களில் சஷ்டி அபிஷேகம், அலங்காரம்.

இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பூத வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சம்பா சஷ்டி விரத அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, கார்த்திகை-13 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி மாலை 4.05 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : திருவோணம் நண்பகல் 1.47 மணி வரை பிறகு அவிட்டம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-பொறுமை

மிதுனம்-இன்பம்

கடகம்-உழைப்பு

சிம்மம்-மகிழ்ச்சி

கன்னி-ஆக்கம்

துலாம்- கண்ணியம்

விருச்சிகம்-ஓய்வு

தனுசு- யோகம்

மகரம்-மறதி

கும்பம்-பரிசு

மீனம்-இரக்கம்

Tags:    

Similar News