ஆன்மிகம்
கோவில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

கோவில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

Published On 2020-06-05 05:53 GMT   |   Update On 2020-06-05 05:53 GMT
சில கோவில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது. இந்த கயிறு கையில் இருப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சில கோவில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ..பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.
Tags:    

Similar News