ஆன்மிகம்

சபரிமலையில் உள்ள 18 படிகளும் 18 தெய்வங்களும்

Published On 2016-12-07 08:34 GMT   |   Update On 2016-12-07 08:34 GMT
சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளும் 18 தெய்வங்கள் அருள்புரிகிறார்கள். அந்த 18 தெய்வங்களை பற்றி கீழே பார்க்கலாம்.
நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்கள் அருள்புரிகிறார்கள்.

அவர்கள் :

1 ஆம் படி விநாயகர்
2 ஆம் படி சிவன்
3 ஆம் படி பார்வதி
4 ஆம் படி முருகன்
5 ஆம் படி பிரம்மா
6 ஆம் படி விஷ்ணு
7 ஆம் படி ரங்கநாதன்
8 ஆம் படி காளி
9 ஆம் படி எமன்
10 ஆம் படிசூரியன்
11 ஆம் படி சந்திரன்
12 ஆம் படி செவ்வாய்
13 ஆம் படி புதன்
14 ஆம் படி குரு
15 ஆம் படி சுக்கிரன்
16 ஆம் படி சனி
17 ஆம் படி ராகு
18 ஆம் படி கேது

என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.இந்த தெய்வங்கள் அருள் புரிய நாம் பாவம் நீக்கி சத்யா தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்யலாம்.

*சாமியே சரணம் ஐயப்பா*

Similar News