தொடர்புக்கு: 8754422764

மறு உலகை நம்புவது

மறுமை நாளை நம்புவது இறைநம்பிக்கை சார்ந்த செயல் மட்டுமல்ல. அது நன்மையான காரியமும் கூட என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதை மறுப்பது தூரமான வழிகேடாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 10:41

நல்ல சுவடுகளை விட்டுச்செல்லுங்கள்

நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.

பதிவு: மார்ச் 29, 2019 11:51

விதியை நம்புவது, விதியின் வினையை ஏற்பது...

நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.

பதிவு: மார்ச் 26, 2019 08:56

சிறப்பு மிக்க நபித்தோழர்

உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.

பதிவு: மார்ச் 22, 2019 12:17

இறைத்தூதர்களான நபிமார்களை நம்புவது

முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி.

பதிவு: மார்ச் 19, 2019 09:52

சோதனைகளே சாதனைகளாய்...

சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

பதிவு: மார்ச் 15, 2019 09:45

இறை வேதங்களை நம்புவது

திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.

பதிவு: மார்ச் 12, 2019 10:03

ஞானமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு பெருவிழா தொடங்கியது

தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: மார்ச் 09, 2019 08:48

மனிதர்களிடம் இருக்கவேண்டிய நற்பண்பு-‘சகிப்புத்தன்மை’

சகிப்புத்தன்மையோடு எல்லோரையும் அனுசரித்து வாழ்பவரே உண்மையான மனிதராக இருக்கிறார். இஸ்லாம் அதைத்தான் உரக்கச் சொல்கிறது.

பதிவு: மார்ச் 08, 2019 10:22

ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழா நாளை தொடங்குகிறது

தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பதிவு: மார்ச் 07, 2019 10:07

வானவர்களை நம்புவது

வானவர்களை நம்புவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று. இதுவும் இறை நம்பிக்கைகளில் ஒரு பகுதி. அவர்களை நம்புபவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் எனும் பெயரை பெறுகிறார்கள். அவர்களை நம்பாமல் இறைநம்பிக்கை பரிபூரணமாகாது.

பதிவு: மார்ச் 05, 2019 12:02

இறைவனின் அருட்கொடைகள்

அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.

பதிவு: மார்ச் 02, 2019 09:43

எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் விழா இன்று நடக்கிறது

எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது.

பதிவு: மார்ச் 01, 2019 09:23

இறைநம்பிக்கையை பலப்படுத்துவது எப்படி?

இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும். அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 10:26

உலகம் போற்றும் உத்தம நபி

நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.

பதிவு: பிப்ரவரி 22, 2019 11:16

மனித வாழ்க்கைக்கு அவசியமான இறைநம்பிக்கை

தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பதிவு: பிப்ரவரி 19, 2019 11:12

இறைவனே, மனிதனுக்கு கற்றுக்கொடுத்தான்

திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)

பதிவு: பிப்ரவரி 15, 2019 09:45

சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல்

நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 09:55

பெற்றோர்களும் நமது குழந்தைகளே...

குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 10:31

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகை மாவட்டம் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 09:28

சொர்க்கத்திற்கு வழிகாட்டும் நன்மை...

உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 10:34

அதிகம் வாசிக்கப்பட்டவை