தொடர்புக்கு: 8754422764

வரலாற்று பின்னணிகள்: மக்கா வெற்றி

ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

பதிவு: ஜனவரி 29, 2019 10:30

ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...

இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும்.

பதிவு: ஜனவரி 25, 2019 09:44

தர்காவில் சந்தனம் பூசும் விழா

திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜனவரி 23, 2019 08:49

இறை நம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

பதிவு: ஜனவரி 22, 2019 10:13

மனித குலம் மறக்க முடியாத மாமனிதர்

எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது.

பதிவு: ஜனவரி 18, 2019 09:50

தீய எண்ணங்களை தவிர்ப்போம், நன்மைகளை பெறுவோம்

“அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.

பதிவு: ஜனவரி 16, 2019 10:49

சிறப்புகள் நிறைந்த தொழுகை

நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

பதிவு: ஜனவரி 11, 2019 09:03

கீழக்கரை தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.

பதிவு: ஜனவரி 09, 2019 11:12

திருக்குர்ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணிகள்

கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.

பதிவு: ஜனவரி 08, 2019 10:18

மழையும் பிழையும்

பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.

பதிவு: ஜனவரி 04, 2019 11:46

ஆதிமனிதன்

எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.

பதிவு: ஜனவரி 01, 2019 10:26

மனக்கட்டுப்பாடு அவசியம்

உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.

பதிவு: டிசம்பர் 31, 2018 10:39

இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.

பதிவு: டிசம்பர் 28, 2018 10:20

உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...

நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.

பதிவு: டிசம்பர் 21, 2018 09:34

இறைவனின் அற்புத படைப்புகள்

அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

பதிவு: டிசம்பர் 18, 2018 09:31

ஆட்சி அதிகாரம் எதற்கு...?

நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.

பதிவு: டிசம்பர் 14, 2018 09:01

இறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி

“நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)

பதிவு: டிசம்பர் 11, 2018 09:47

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: டிசம்பர் 10, 2018 09:50

இஸ்லாம்: எது வணக்கம்?

இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்...

பதிவு: டிசம்பர் 07, 2018 09:07

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர்.

பதிவு: டிசம்பர் 06, 2018 08:35

இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை

நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

பதிவு: டிசம்பர் 04, 2018 09:58