தொடர்புக்கு: 8754422764

உள்ளம் மகிழ உதவிடுங்கள்

எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.

பதிவு: மே 15, 2019 10:32

இறைவனை நினைவுகூர்தல்

இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.

பதிவு: மே 14, 2019 13:14

நன்மையான காரியங்கள்

புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது

பதிவு: மே 13, 2019 11:47

நோன்பை பேணுதல்

ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.

பதிவு: மே 11, 2019 10:46

நோன்பாளிகளுக்கான கூலி..

இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.

பதிவு: மே 10, 2019 13:06

நோன்பாளிக்கு கிடைக்கும் சொர்க்கம்

ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

பதிவு: மே 09, 2019 11:53

ரமலான் நோன்பு: நற்செயல்களை அதிகப்படுத்துவோம்

புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதத்தில் நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக முடியும்.

பதிவு: மே 07, 2019 11:28

தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. #Ramadan

பதிவு: மே 07, 2019 07:43

ரமலானை வரவேற்போம்

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.

பதிவு: மே 06, 2019 11:32

ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது

ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.

பதிவு: மே 06, 2019 09:07

நோன்பு: உடற்பயிற்சியும், உளப்பயிற்சியும்

உடற்பயிற்சியோடு உளப்பயிற்சியும் சேரும்போதுதான் நோன்பின் உண்மையான பலனை அடைந்துகொள்ள முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பதிவு: மே 03, 2019 10:10

இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: இறையச்சம்

வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே.

பதிவு: ஏப்ரல் 30, 2019 10:48

துன்பங்களை தீர்க்கும் பிரார்த்தனை...

சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 08:48

இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது...

இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 10:32

மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்

மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.

பதிவு: ஏப்ரல் 19, 2019 10:29

இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: மனத்தூய்மை

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மனத்தூய்மை’ குறித்த தகவல்களை காண்போம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 10:33

மனிதநேயம் வளர்ப்போம்...

பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 09:30

இறைவனை நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது

இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்

பதிவு: ஏப்ரல் 09, 2019 10:22

கீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு

இன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

பதிவு: ஏப்ரல் 05, 2019 10:27

திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.

பதிவு: ஏப்ரல் 04, 2019 09:06

மறு உலகை நம்புவது

மறுமை நாளை நம்புவது இறைநம்பிக்கை சார்ந்த செயல் மட்டுமல்ல. அது நன்மையான காரியமும் கூட என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதை மறுப்பது தூரமான வழிகேடாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 10:41