தொடர்புக்கு: 8754422764

ஹூண்டாய் அல்காசர் இந்திய வெளியீடு ஒத்திவைப்பு

ஹூண்டாய் நிறுவனம் தனது அல்காசர் எஸ்யுவி மாடலை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது.

பதிவு: மே 22, 2021 15:27

சி கிளாஸ் மாடல்கள் விலையை உயர்த்திய மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

பதிவு: மே 21, 2021 12:32

2021 ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வெளியீட்டு விவரம்

2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

பதிவு: மே 20, 2021 12:27

2021 கியா சொனெட் விநியோகம் துவக்கம்

கியா இந்தியா நிறுவனத்தின் 2021 சொனெட் மாடல் இரண்டு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 18, 2021 12:49

மெர்சிடிஸ் பென்ஸ் EQS உற்பத்தி துவக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் EQS எலெக்ட்ரிக் மாடலை இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 17, 2021 12:34

இந்தியாவில் நெக்சான் இவி விலை மீண்டும் மாற்றம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காரின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 16, 2021 10:30

மஹிந்திரா மராசோ புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது இரு மாடல்களின் விற்பனை செய்வது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது.

பதிவு: மே 15, 2021 15:24

வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: மே 14, 2021 12:41

கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாத சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

பதிவு: மே 13, 2021 12:34

வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிக்கும் டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதிவு: மே 12, 2021 12:16

கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்த ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: மே 11, 2021 12:18

மஹிந்திரா eKUV100 மற்றும் eKUV300 வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 08, 2021 15:19

2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் 2021 பொலிரோ மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 07, 2021 12:44

இரு கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா

இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா ஹேச்ட்பேக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: மே 06, 2021 12:12

ரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கைகர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.

பதிவு: மே 05, 2021 13:17

சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் சிஎன்ஜி மாடல் 2021 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.

பதிவு: மே 05, 2021 12:33

எம்ஜி குளோஸ்டர் விலையில் திடீர் மாற்றம்

இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: மே 04, 2021 15:09

2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்

இரண்டு புது நிறங்கள் மற்றும் 17 புது அம்சங்களுடன் 2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 04, 2021 12:55

டாடா டியாகோ விக்ட்ரி எல்லோ விற்பனை நிறுத்தம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

பதிவு: மே 03, 2021 13:11

மூன்று புதிய நிறங்களில் கிடைக்கும் வேகன் ஆர் சிஎன்ஜி

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் சிஎன்ஜி வேரியண்ட் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 30, 2021 14:54

கார் மாடல்கள் விலையை மாற்றியமைத்த பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 29, 2021 16:23

More