தொடர்புக்கு: 8754422764

ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் முன்பதிவு துவக்கம்

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2021 12:44

பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் புது மாடல் இந்தியாவில் அறிமுகம்

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் செடான் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2021 13:02

ஜாகுவார் F Type R டைனமிக் பிளாக் முன்பதிவு விவரம்

ஜாகுவார் நிறுவனத்தின் புதிய F Type R டைனமிக் பிளாக் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2021 12:30

புதிய ஹூண்டாய் கார் டீசர் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனம் கஸ்டோ பெயரில் புதிய எம்.பி.வி. மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: ஜூலை 31, 2021 15:32

இன்னோவா க்ரிஸ்டா விலையை உயர்த்திய டொயோட்டா

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஜூலை 30, 2021 12:41

கார் மாடல்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 29, 2021 12:40

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா சபாரி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. வாகனங்கள் விற்பனையில் டாடா சபாரி முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 28, 2021 12:29

அடுத்த வாரம் இந்தியா வரும் டியாகோ NRG

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ NRG மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

பதிவு: ஜூலை 27, 2021 14:11

புதிய எஸ்.யு.வி.க்கான டீசரை வெளியிட்ட எம்.ஜி. மோட்டார்

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் எம்ஜி ஒன் எஸ்.யு.வி. மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: ஜூலை 26, 2021 12:58

ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பதிவு: ஜூலை 24, 2021 15:18

இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த ஆடி

ஆடி நிறுவனம் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 23, 2021 12:58

அடுத்த மாதம் இந்தியா வரும் மஹிந்திரா XUV700?

மஹிந்திரா நிறுவனம் XUV700 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: ஜூலை 21, 2021 12:57

என்ஜின் கோளாறு காரணமாக கார்களை ரீகால் செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் கோளாறு ஏற்பட்டதால் டீசல் கார் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 20, 2021 12:49

முன்பதிவில் புது மைல்கல் எட்டிய ஹூண்டாய் கார்

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அல்காசர் மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பதிவு: ஜூலை 19, 2021 14:33

போர்டு பிகோ புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்

போர்டு நிறுவனத்தின் பிகோ மாடல் புது வேரியண்ட் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூலை 17, 2021 15:10

ரூ. 1.02 கோடி துவக்க விலையில் இரு பென்ஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG E53 மற்றும் AMG E63 S செடான் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

பதிவு: ஜூலை 16, 2021 12:30

ஆடி இ டிரான் சர்வீஸ் மற்றும் வாரண்டி விவரங்கள் வெளியீடு

இ டிரான் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆடி பல்வேறு விவரங்களை வெளியிட்டு உள்ளது.

பதிவு: ஜூலை 15, 2021 12:24

அசத்தல் அம்சங்களுடன் பொலிரோ நியோ இந்தியாவில் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ நியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பதிவு: ஜூலை 14, 2021 12:18

ஸ்கோடா குஷக் வினியோக விவரம்

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் குஷக் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 13, 2021 12:45

ஸ்விப்ட் மற்றும் இதர மாடல்கள் விலையை உயர்த்திய மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனத்தின் சி.என்.ஜி. மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூலை 12, 2021 15:11

டாடா கார் வாங்குவோருக்கு அசத்தல் நிதி சலுகைகள் அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய கார் வாங்குவோருக்கு நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூலை 10, 2021 14:54

More