தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா விலை மீண்டும் மாற்றம்

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 28, 2021 14:04

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கார் வெளியீட்டை ஒத்திவைத்த ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி இந்திய வெளியீடு மாற்றப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 27, 2021 16:07

உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடும் டொயோட்டா

தற்காலிகமாக மூடப்பட இருக்கும் ஆலையில், அரசு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 24, 2021 15:15

2021 மெர்சிடிஸ் பென்ஸ் GLA முன்பதிவு துவக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA காம்பேக்ட் பிரீமியம் எஸ்யுவி விரைவில் இந்திய சந்தையில் வெளியாகிறது.

பதிவு: ஏப்ரல் 23, 2021 12:27

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் இந்திய வெளியீட்டு விவரம்

சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 12:22

விற்பனையகம் வந்தடைந்த புது லோகோ கொண்ட கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புது லோகோவுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 12:43

முன்பதிவில் புது மைல்கல் எட்டிய நிசான் மேக்னைட்

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 21:16

காம்பேக்ட் செடான் மாடல் விலையை உயர்த்திய ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 19, 2021 12:53

மாருதி சுசுகி கார்கள் விலையில் திடீர் மாற்றம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் சில கார் மாடல்கள் விலை மட்டும் இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 17, 2021 15:13

2021 ஹூண்டாய் ஆரா அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் 2021 ஆரா மாடல் கார் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 16, 2021 12:21

2021 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 15, 2021 12:17

முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹிந்திரா தார்

இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பதிவு: ஏப்ரல் 13, 2021 14:20

ஏப்ரல் மாதத்துக்கான சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 12, 2021 12:14

ஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

ஆடி நிறுவனம் கியூ4 இ டிரான் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 10, 2021 15:01

ரூ. 67.90 விலையில் புது பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 2021 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 09, 2021 13:01

பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா விலை திடீர் உயர்வு

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 08, 2021 14:50

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் இந்திய விலை அறிவிப்பு

இந்திய சந்தையில் அதிம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் வெளியிடப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 08, 2021 12:07

எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹூண்டாய்

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மூன்று மாடல்கள், ஒரு சிகேடி மாடல் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 2021 12:27

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட டாடா எலெக்ட்ரிக் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 06, 2021 15:09

நிசான் இந்தியா மார்ச் மாத வாகன விற்பனை விவரம் வெளியீடு

நிசான் நிறுவனம் மார்ச் 2021 மாத விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 06, 2021 12:39

ஹூண்டாய் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு

நாடு முழுக்க ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கான சலுகையை அறிவித்து இருக்கின்றனர்.

அப்டேட்: ஏப்ரல் 05, 2021 15:02
பதிவு: ஏப்ரல் 05, 2021 14:59

More